[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

சென்னையில் காற்று மாசு மிக அதிகம் : ஆய்வில் தகவல் 

air-pollution-in-chennai-is-very-high

இந்தியாவில் காற்று மாசு மிகுந்த 14 நகரங்கள் பட்டியலில் சென்னை மிகவும் பின் தங்கி 13வது இடத்தை பிடித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 14 முக்கிய நகரங்களில் மத்திய பிரதேச மாநிலம் போபால் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு காற்று மாசின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. விஜயவாடா, சண்டிகர், லக்னோ, கொச்சி ஆகியவை அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன. நாட்டின் தலைநகர் டெல்லி மிக அதிக காற்று மாசுடன் இப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை இதற்கு முந்தைய இடத்திற்கு அதாவது 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிற நகரங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சென்னையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது குறைவாக இருப்பதே காற்று மாசு அதிகமாக இருக்க காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,

Also Read -> சென்னையில் காற்று மாசு மிக அதிகம் : ஆய்வில் தகவல்  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close