[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி

cm-palanisamy-announced-rs-5-crore-for-kerala

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளாவில் பெரும் பொருட்சேதங்களும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார். சவாலான மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் கேரள அரசு உள்ளதாகவும் கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் தமிழகம் சார்பில் ரூ.5 கோடி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close