[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்: மாநகராட்சியில் பதிவு

karunanidhi-dead-filed-in-chennai-corporation

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழை பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது  உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் துக்கம் தாங்காமல் கண் கலங்கி அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.

இதனிடையே கருணாநிதியின் இறப்பு பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று பதிவு செய்யப்பட்டது. கருணாநிதி இறப்பு சான்றிதழில், அவருடைய வயது 94 என குறிப்பிடப்பட்டுள்ளது. ‌கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தின் பெயர் முதலிலும், தந்தை முத்துவேல் பெயர் 2ஆவதாகவும், மனைவி தயாளு அம்மாள் பெயர் மூன்றாவதாகவும் இறப்பு சான்றிதழில் இடம்பெற்றுள்ளன. மேலும், இறப்பு பதிவில் சென்னை கோபாலபுரம் இல்லத்தின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close