[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

மருத்துவமனைக்கு செல்கிறார் கருணாநிதி ?

karunanidhi-may-took-to-hospital-again-for-furious-treatment

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளது.

சிறுநீரக தொற்று காரணமாகவும் வயதின் காரணமாகவும் கருணாநிதி உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து 4 மருத்துவர்கள் கொண்ட குழு கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளது. இதனையெடுத்து கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமான நிலையில் உள்ளதால் அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து  செல்வது குறித்து அவரது வீட்டில் ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close