[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

நாட்டின் முதல் பசுமை ரயில் பாதையாகிறது மானாமதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை

country-s-first-green-railway-track-manamadurai-rameshwaram-train-track

நாட்டிலேயே முதலாவதாக மானாமதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை, முற்றிலும் பசுமை ரயில் பாதையாக மாற இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.

114 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் கழிவுகள் பூமியில் விழாத வகையிலான பயோ டாய்லெட் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மாத இறுதியில் இந்தப் பாதையை பசுமை ரயில்ப் பாதையாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மானாமதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் 14 ரயில் நிலையங்கள் இருப்பதாகவும், இந்த ரயில் பாதையில் தினமும் 16 ரயில்கள் சென்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close