[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

''சென்னையை குடிசைகள் இல்லாத நகராக மாற்றுவதே நோக்கம்'' : பன்னீர்செல்வம்

the-aim-is-to-transform-chennai-into-a-hut-that-is-not-a-town-ops

சென்னையை குடிசை வீடுகள் இல்லாத மாநகராக மாற்றுவதே அரசின் நோக்கம் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் கூவம் நதிக்கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதில் 8 ஆயிரம் வீடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். குடிசை வீடுகள் இல்லாத மாநகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலக்காக இருந்தது என்றும், அந்த இலக்கை எட்ட தற்போதைய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்றும் பன்னீர் செல்வம் பேசினார். 

இதைத் தொடர்ந்து பேசிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தொகுதியில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close