[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

"திரைப்படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது"- ஜெயக்குமார்

the-film-s-success-will-not-decide-politics-jayakumar

ஒரு திரைப்படம் வெற்றியடைவதை வைத்து ஒருவரை தலை‌வராக ஏற்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 

                     

இதனையெடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஒரு திரைப்படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலைத் தீர்மானிக்காது என்றும் மக்களுக்கு ஆற்றும் பணியை பொறுத்தே அவர்கள் த‌லைவர்களாக தீர்மானிக்கப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close