[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

சட்டப்பேரவை தேர்தல்: 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்க லக்கானி வலியுறுத்தல்

counting-of-votes-would-take-place-at-68-centres-says-chief-electoral-officer-rajesh-lakhoni

தமிழகத்தில் 68 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.

மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 9 அல்லது 10 ஆம் தேதியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான குழு தேர்தல்‌ பணிகளை ஆய்வு செய்ய தமிழகம் வர வாய்ப்புள்ளதாகவும் லக்கானி கூறியுள்ளார். மேலும், வரும் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்குக்கு பணம் பெற மாட்டோம் என்று அரசு பணியாளர்கள், பொதுமக்கள் என 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்க வேண்டும் எனவும் அவர்‌ கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் 94 தொகுதிகளில் 6 பறக்கும் படையினர் ‌கண்காணிக்கும் பணியில் ஈடுப‌ட உள்ளதாகவும் லக்கானி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close