[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

இன்று மாலைக்குள் காவிரி ஆணையம் அரசிதழில் வெளியீடு?

cauvery-commission-to-release-in-gazette

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம் என்ற நிலையில், பருவமழை காலத்துக்கு முன்பாக காவிரி ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆனால், அதனை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆயத்தமானது. இதுதொடர்பாக தமிழக வழக்கறிஞர்கள் குழுவுடன் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close