[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மே 29ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

tn-assembly-conducted-on-may-29

பரபரப்பான அரசியல் சூழலில் மே 29ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை மே 29ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அவை கூடும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்படவுள்ளன. தமிழகத்தில்
பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில், வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காவிரி விவகாரம், நீட் தேர்வு குளறுபடிகள், அரசு ஊழியர்கள் போராட்டம், குட்கா விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள்
திட்டமிட்டுள்ளன. மேலும் நிதிப்பற்றாக்குறை பற்றியும் எதிர்க்கட்சிகள் விவாதிக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close