[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வடமாநில நலனுக்காக நாம் வரி கட்டுகிறோம்: கமல்ஹாசன் 

mnm-leader-kamalhassan-speech-merchant-association-conference

தமிழகத்தை பட்டினிப்போட்டு விட்டு வடமாநிலங்களின் நலனுக்கு வரி கட்ட முடியாது என ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில்‌ கலந்துக் கொண்டு பேசிய ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன், இந்தியாவிலேயே ஒழுங்காக வரி கட்டுவது தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள்தான் என பெருமிதம் தெரிவித்த அவர், தமிழகத்தை பட்டினிப்போட்டு விட்டு வடமாநிலங்களின் நலனுக்கு வரி கட்ட முடியாது என்றும் பேசினார். மேலும் ‘மக்கள் நீதி மய்யம்’ நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில் வணிகர்கள் பங்கேற்க வேண்டும் என்ற அவர், கிராம சபை என்பது நான் உருவாக்கியது அல்ல; நான் நினைவுப்படுத்தியது.  அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியம். நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள். தேவையில்லாமல் கடையடைப்பு இல்லை என்பதை பாராட்டுகிறேன் என்று பேசினார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close