[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி !

edappadi-palanisamy-meets-the-governor

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்க இருகிறார். 

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேச இருகிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் அதிகாரி சோ.அய்யரின் பதவியேற்பு விழாவில் முதமைச்சர் பங்கேற்க இருகிறார். உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் முறைகேடுகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் அதிகாரியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் சோ.அய்யர் பதவியேற்றார். அவரின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த நிலையில்‌, அவருக்கு மீண்டும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று முறைப்படி மீண்டும் பதவியேற்கிறார். இதற்கான விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close