[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

popular-singer-ms-rajeswari-passed-away

பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். 

பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி. குழந்தை குரலில் ஏராளமான பாடல் பாடியதால் குழந்தைப் பாடகி என ரசிகர்களால் செல்லமாக  அழைக்கப்பட்டவர் . 1947-ல் வெளிவந்த நாம் இருவர் திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், பராசக்தி படத்தின் 'ஓ ரசிக்கும் சீமானே' மற்றும், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் 'அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே' உட்பட தமிழ், தெலுகு, மலையாளம் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close