[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

நானும் ஒரு விவசாயி தான், காவிரிக்காக குரல் கொடுப்பேன் - ஆளுநர் பன்வாரிலால் பேச்சு

tn-governor-banwarilal-purohit-on-cauvery-issue

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்காக தொடர்ந்து பேசி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். 

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது காவிரி விவகாரத்தில் ஏன் இதுவரை பேசவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு, “காவிரி விவகாரம் என்னுடைய இதயத்தில் இருக்கிறது. நான் எப்போதெல்லாம் டெல்லி சென்றேனோ, அப்போதெல்லாம் காவிரி விவகாரம் தொடர்பாக பேசி உள்ளேன். ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன். தமிழகத்திற்கு காவிரி  நீர் தேவை என்பது எனக்கு தெரியும், நானும் ஒரு விவசாயி தான். காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் இன்றுக் கூட தொலைபேசியில் பேசினேன். மேலாண்மை வாரியத்துக்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close