[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

தனுஷை மீட்டுத் தாருங்கள்: மதுரை ஆட்சியரிடம் தம்பதியினர் மனு

melur-couple-petition-with-madurai-collector

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும் அவரை மீட்டுதர வேண்டும் என்றும் கோரி மேலூர் தம்பதியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலுரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் தங்கள் வாழ்வாதரத்துக்கான செலவு தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் போலியானவை என்று கதிரேசன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் கதிரேசன் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தங்களுடைய இறுதி காலத்தில் தனுஷ் அருகில் இருக்க, அவரை மீட்டு தர வேண்டும் என அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close