[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்

மகளின் வாழ்வை சீரழித்த தந்தை

daughter-sexual-harassed-by-father-in-ariyalur

அரியலூரில் பெற்ற மகளையே தந்தை கர்ப்பம் ஆக்கிய கொடுமை நிகழ்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாகல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் தனது 15 வயது மகளை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அப்பெண் கருத்தரித்துள்ளார். இந்நிலையில் தாய் ராஜலட்சுமிக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மகளுக்கும் மருந்துவம் பார்த்துள்ளனர். அப்போது மகள் 
3 மாதம் கர்ப்பம் என தெரியவந்ததையடுத்து தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக மகளிடம் கேட்டபோது, அவர் உண்மையைக் கூறியுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் தாய் அளித்த புகாரின் பேரில், தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close