[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

தமிழக வாக்காளர் பட்டியலின் முழு விவரம்

final-voters-list-release

தமிழகத்தின் இறுதி வாக்களர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பட்டியலை வெளியிட்ட லக்கானி மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் 5.82 கோடி என தெரிவித்தார். அதில் ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி என்றும், பெண் வாக்காளர்கள் 2.93 கோடி என்றும், திருநங்கை வாக்காளர்கள் 4,720 பேர் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வயது வாரியான வாக்களர் எண்ணிக்கை:

18 லிருந்து 19 வயது வாக்களர் எண்ணிக்கை 21 லட்சத்து 5 ஆயிரத்து 344

20 லிருந்து 29 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 76 ஆயிரத்து 288

30 லிருந்து 39 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 39 லட்சம்

40 லிருந்து 49 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 24 லட்சம்

50 லிருந்து 59 வயது வாக்களர் எண்ணிக்கை 87 லட்சம்

60 லிருந்து 69 வயது வாக்களர் எண்ணிக்கை 56 லட்சம்

70 லிருந்து 79 வயது வாக்களர் எண்ணிக்கை 26 லட்சம்

80 வயதிற்கு மேலுள்ள வாக்களர் எண்ணிக்கை 7 லட்சத்து 40 ஆயிரம்

மொத்த வாக்களர் எண்ணிக்கை 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close