[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

சார்ஜ் ஏற்றும் போது வெடித்து சிதறிய பேட்டரி பைக்!

battery-bike-burst-suddenly-in-chennai

சென்னையில் ஜார்ச் போட்டிருந்த பேட்டரி இருசக்கர வாகனம் திடீரென வெடித்து சிதறியது.

சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரில் வசித்து வருபவர் சங்கரநாராயணன். தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள இவர், பேட்டரியால் இயங்கக் கூடிய இருசக்கர வாகனம் வைத்துள்ளார். அந்த வாகனத்திற்கு வழக்கம் போல ஜார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வாகனம் வெடித்து சிதறியது. 

இதனால் சட்டென பரவிய தீ, அங்கிருந்து சுவரையும் சேதப்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முற்றிலும் தீக்கு
இறையாகியது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

பேட்டரியில் ஏற்பட்ட அதிக மின்சாரத் திறன் காரணமாக இருசக்கர வாகனம் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close