[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

தனியாக இருந்த முதியவரிடம் மயக்கப்பொடி தூவி கொள்ளை!

robbery-in-old-couples-by-anesthesia-drug-in-cuddalore

கடலூரில் தனியாக இருந்த முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தனது மனைவி வசந்தாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் வீட்டில் தனியாக இருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் சில மர்மநபர் வந்துள்ளார். அவர் இந்த  தம்பதியினரிடம் ரூபாய் நோட்டுக்கு சில்லரை வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இருவர் மீது அந்த மர்ம கண்ணிமைக்கும் நேரத்தில் மயக்கப்பொடியைத் தூவியுள்ளார்.

இதில் சற்று நேரத்தில் அந்த முதிய தம்பதியினர் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் அந்த மர்ம நபர் சாமிநாதன் வீட்டிலிருந்த 10 அரை சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். மயக்கம் தெளிந்த சாமிநாதன் நிகழ்ந்ததை உணர்ந்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பெண்ணாடத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close