[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

மகளிர் தினத்தில் பெண்களை கவுரவிக்கும் ஏர் இந்தியா 

air-india-to-honor-women-s-day

 

உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் இருந்து அந்தமானுக்கு பெண் விமானிகளை கொண்டு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா விமானம் முழுக்கப் பெண்களை கொண்டு இயக்கப்பட்டது. பல்துறையிலும் சாதனை படைத்து வரும் மகளிரைப் போற்றும் வகையில், மகளிர் தினத்தில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு பெண் விமானிகளை கொண்டு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது. 182 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானத்தை பெண் விமானிகள் தீபாவும், சக விமானி ஷஸ்டியாவும் இயக்கினர். மகளிர் தினத்தை ஒட்டி ஏர் இந்தியா நிறுவனம் சார்பில்,12ஆவது ஆண்டாக பெண் விமானிகளை கொண்டு தனியாக விமானம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மகளிர் தின‌த்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close