[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

tamil-nadu-new-chief-election-commissioner

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஸ் லக்கானி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். 1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர். தமிழக அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். ராஜேஷ் லக்கானிக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close