[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

மெட்ராஸ் ஐஐடியில் விரைவில் சமஸ்கிருத இருக்கை..!

iit-alumnus-sets-up-sanskrit-chair-at-iit-madras-for-science-vedas

மெட்ராஸ் ஐஐடியில் விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட உள்ளது.

மெட்ராஸ் ஐஐடியில் செயல்பட்டு வரும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட உள்ளது. சமஸ்கிருத மொழியில் சிறப்பு கவனம் செலுத்தி, வேதங்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்கில் இந்த இருக்கை அமைக்கப்பட உள்ளது.

மெட்ராஸ் ஐஐடியின் முன்னாள் மாணவர் சவால் கிர்பல் மற்றும், ராஜேந்தர் சிங் ஜி மகராஜ் ஆகியோர் சமஸ்கிருத இருக்கை அமைவதற்காக நிதியுதவி அளித்துள்ளனர். சமஸ்கிருத வல்லுநரான சம்பதானாந்தா மிஸ்ரா இந்த இருக்கையின் தலைவராக செயல்பட உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் மெட்ராஸ் ஐஐடியில் விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close