[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கலசப்பாக்கம் எம்எல்ஏவை தாக்கியவர் உயிரிழப்பு

suffered-by-illness-vasanthamani-dead

திருவண்ணாமலை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை தாக்கிய வசந்தமணி இன்று காலை உயிரிழந்தார்.

கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம், போளூருரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது பாமகவைச் சேர்ந்த வசந்தமணி என்பவர், எம்எல்ஏவின் காலில் விழுவது போன்று நடித்து அவரின் முகத்தில் கையால் குத்தியுள்ளார். இதையடுத்து தாக்குதல் நடத்திய  வசந்தமணியை போளூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வசந்தமணிக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close