[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

டிராபிக் ராமசாமி போராட்டத்திற்கு வெற்றி

traffic-ramasamy-protest-won

சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர், டிராபிக் ராமசாமி நடத்திய போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நிமிர்’.  ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே, நிமிர் திரைப்படத்தின் பேனர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேனாம்பேட்டை சிக்னல் அருகே ரசிகர்களால் வைக்கப்பட்டது.

இதனையடுத்து மக்களுக்கு இடையூறாக இருக்கும் ‘நிமிர்’ பட பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம் மேற்கொண்டார். டிராபிக் ராமசாயின் போராட்டத்திற்கு வெற்றியாக ‘நிமிர்’  பட பேனர் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது. இதனிடையே, பேனரை அகற்றும் வரை அந்த இடத்தை விட்டு போகமாட்டேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால்தான் பேனர் அகற்றப்பட்டதாக டிராபிக் ராமசாமி கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close