[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

கண்காணிப்புக்குள் வரும் ஜல்லிக்கட்டு...!

jallikkattu-will-under-watch-by-animal-welfare-board-team

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தோறும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கு அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வழிகாட்டுதல் படிதான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவிற்கு இந்திய விலங்குகள் நல வாரியத்து முன்னாள் உறுப்பினர் எஸ்.கே மிட்டல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் கால்நடை வளர்ப்புத்துறை சார்பில் ஒருவரும் நியமிக்கப்படுவார். அத்துடன் கோஹர் அசிஸ் (பாரத விலங்குகள் காப்பகம்), வினோத் ஜெய்ன், தினேஷ் பாபா, சித்தார்த், ஷ்ராவான் கிருஷ்ணன், பிரகாஷ் சாஷா, அந்தோனி ராபின், வள்ளியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close