[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு

'கிராஃப்ட்' மீனவர்களை மீனவர்களே பாதுகாக்கும் அமைப்பு

fishermen-who-protect-the-fishermen

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மீனவர்களை மீனவர்களே பாதுகாக்கும் வகையில் கிராஃப்ட் என்ற பெயரில் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டம் துறையில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை குறித்த ஆவணங்கள், உயிர் பாதுகாப்பு சாதனைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை பேரிடர் ஏற்படும்போது மீனவர்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close