[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

பேரிகார்டுடன் புத்தாண்டு கொண்டாட்டம்: ஃபேஸ்புக்கில் சிக்கிய பீட்டர்  

new-year-s-celebration-is-undefeated-youth-arrested

புத்தாண்டு தினத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்றவாறு பேரிகார்ட்டை இழுத்துச் சென்ற பீட்டர் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், வாகன சோதனைக்காகவும் காவல்துறையால பயன்படுத்தப்படும் தடுப்பு பலகையை இழுத்துச் சென்றபடி இளைஞர்கள் பைக் ஓட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்தச்சம்பவம் சென்னை  காமராஜர் சாலையில் நடைப்பெற்றிருப்பது தெரியவந்தது.

காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து அந்த இளைஞர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் பேரிகார்ட்டை இழத்து சென்றது பற்றி ஃபேஸ்புக்கில் பீட்டர் என்ற இளைஞர் சுயதம்பட்டமடித்து வீடியோ பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close