[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

சிக்னலில் நிற்காமல் சென்ற தேமுதிக கார் 

dual-car-without-stopping-in-the-signal

புதுச்சேரியில் சாலை விதிமுறையை மீறி சென்ற தேமுதிகவினரின் காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்துக் கொள்ள 4 வாகனங்களில் புதுச்சேரியைச் சேர்ந்த தேமுதிகவினர் சென்றனர்.அப்போது புதுச்சேரி இந்திரா காந்தி சிக்னலில் நிற்காமல் அந்த கார் வேகமாக சென்றது. இதில் 3 வாகனங்கள் வேகமாக சென்ற நிலையில் ஒரு வாகனத்தை மட்டும்  பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் காரில் சென்றவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விதிமுறையை மீறி சென்ற தேமுதிகவினரின் கார் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close