[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

நாட்டுப்படகு கடலில் மூழ்கி விபத்து: மீனவர் உயிரிழப்பு

tuticorin-fishermen-death

தூத்துக்குடியிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களின் நாட்டுப்படகு பழுதாகி நீரில் மூழ்கியதால் ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடியிலிருந்து  கடந்த 12ஆம் தேதி ஐந்து மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்துவிட்டு நேற்றிரவு கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.அபோது மீனவர்களின் படகு நடுக்கடலில் பழுதாகியது. படகு கடலில் மூழ்கத் தொடங்கியதையடுத்து அதில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் நீந்தி உயிர் தப்பினர். கென்னடி என்ற மீனவர் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close