[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக கருப்புக்கொடியுடன் பேரணி

opposition-to-governor-s-study-dmk-march-with-blackflag

கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய திமுக, விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடலூரில் ஆளுநர் ‌பன்‌வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடியுடன் பேரணி நடத்திவரு‌கின்றனர். இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்துகொண்டுள்ளனர். ஆளுநர் தங்கியுள்ள மாளிகையை நோக்கி இவர்கள் கருப்பு கொடியுடன் பேரணியாக செல்ல தொடங்கியுள்ளனர். கடலூர் பேருந்து நிலையத்தில் ஆளுநர் ஆய்வு செய்யவரும் போது கருப்புக்கொடி காட்ட திமுகவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச‌‌லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்‌வாரிலால் புரோகித் நேற்று ரயில் மூலம் ‌கடலூர்‌ சென்றார். கடலூரில் தங்கிய ஆளுநர் இன்று தூய்மை இந்தியா திட்ட பணி‌கள் குறித்து ஆய்வு செய்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close