[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

மழையால் புதுப்பொலிவு பெற்றுள்ள கொடைக்கானல்

kodaikanal-look-beautiful-due-to-rain

தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் காற்றிலிருந்த மாசு நீங்கி, கொடைக்கானல் மலைப் பள்ளத்தாக்குகள் புதுப்பொலிவை பெற்றுள்ளன.

தென் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையால், காற்று மாசுபாடு முற்றிலும் நீங்கி, கொடைக்கானல் மலைப் பள்ளத்தாக்குகள் புதுப்பொலிவை அடைந்துள்ளன. குறிப்பாக தூண்பாறையில் இருந்து, வெள்ளக்கெவி, போடி மெட்டு, சின்னூர் பெரியூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பள்ளத்தாக்குகள் புதுப்பொழிவுடன் காட்சி தருகின்றன. விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் ஓரளவு குவிந்திருக்கும் நிலையில், இந்த எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close