[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஏப்.22ல் இறுதி வாக்காளர் பட்டியல்: ராஜேஸ் லக்கானி

final-voter-list-2016-tamilnadu-on-april-22-says-rajesh-lakhoni

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தலுக்காக 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான நேரம் நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்ததாக ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close