[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

வரும் தேர்தலில் போட்டியிடவில்லை: ஜி.கே. வாசன் அறிவிப்பு

tmc-leader-gk-vasan-says-i-am-not-contesttn-assembly-election

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். தமிழ் மாநில‌ காங்கிரஸ் கட்சியில் தங்களின் சுயநலத்திற்காக இணைந்தவர்கள் மட்டுமே, தற்போது கட்சியில் இருந்து விலகியிருப்பதாக வாசன் கூறினார். சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள்நலக் கூட்டணிக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும் வாசன் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close