[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மக்கள் பணத்திற்காக வாக்குகளை விற்கக் கூடாது: சகாயம்

don-t-sell-votes-for-money-sagayam-ias

பணத்திற்காகவோ பரிசுப்பொருளுக்காகவோ ஆசைப்பட்டு தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான நம்பிக்கை இல்லத்தைத் திறந்து வைத்த சகாயம் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது, நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ எனக் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close