[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

நீலகிரியில் காப்பி விளைச்சல் அதிகரிப்பு

nilgiri-coffee-plantation

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காப்பி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைக்கு அடுத்தபடியாக காப்பி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் காப்பி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு  போதிய மழை பெய்ததன் காரணத்தால் காப்பி விவசாயம் அதிகரித்துள்ளது. ஏற்கனவேதேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி இருப்பதன் காரணமாக, தேயிலைகளை பறித்துவிட்டு மாற்று விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். தற்போது காப்பிக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் காப்பி பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close