[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு

schools-run-today-as-usual

சென்னை, திருவள்ளூர், காஞ்சிரபும் மாவட்ட பள்ளிகள் இன்று (14-11-2017) வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் மழை வேகமாகவும் பொழியவில்லை. அதேசமயம் மழை நின்றபாடும் இல்லை. சாரல் மழை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வெளியே செல்வோர்கள் சிறிது சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிரபும் மாவட்ட பள்ளிகள் இன்று (14-11-2017) வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close