[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

விருதாச்சலம் பொதுக்கூட்ட உயிரிழப்புக்கு வைகோ, ராமதாஸ் கண்டனம்

vaiko-ramadoss-condemns-incident-of-two-dead-in-admk-election-campaign

அதிமுகவின் தேர்தல் ப‌ரப்புரைக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலும், கடும் வெயிலில் கூட்டம் நடத்தியதுமே இருவர் உயிரிழந்ததற்குக் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இருவர் உயிரிழக்கக் காரணமான சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பிள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close