[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

school-leave-for-tiruvarur-district-today

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (08-11-2017) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை சிறிது ஓய்ந்ததால் ஒரு வார விடுமுறைக்கு பின் சென்னையில் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கின. மழை நீர் தேங்கி நின்ற குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close