[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

மழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் பாதிப்பு

rain-effect-traffic-jam-in-chennai

சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலையிலிருந்து விட்டு விட்டு பெய்த மழை இன்று காலை வெளுத்து வாங்கியது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் சில இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். வடபழனி, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தேங்கிய நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close