[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டுவருவது இயலாது: ஜெயலலிதா பேச்சு

phased-alcohol-prohibition-if-voted-back-to-power-tn-chief-minister-jayalalithaa

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று, முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

சென்னை தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான் நான் கொண்டுள்ள கொள்கையாகும். ஆனால் பூரண மதுவிலக்கு என்பது ஒரே கையெழுத்தில் கொண்டுவருவது என்பது இயலாது. இது படிப்படியாகத்தான் கொண்டுவர முடியும். முதலில் சில்லரை மதுபானக்கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்.

கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லரை மதுபானக்கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளானோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்னும் லட்சத்தியத்தை படிப்படியாக நாம் அடைவோம் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close