[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் டெங்குவால் உயிரிழ‌ப்பு

women-dead-for-dengue-in-coimbatore

கோவை அருகே ஒரு மாதத்தில் திருமணம் ஆக இருந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் இன்று உயிரிழந்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கோவை அருகே ஒரு மாதத்தில் திருமணம் ஆக இருந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுவாதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. எனவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க‌ப்பட்ட சுவாதி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனிடையே, டெங்கு தடுப்பு நடவடிக்க‌ளை அரசு சரியாக மேற்கொள்ளாததே உயிரிழப்பிற்கு காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close