[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் நீரில் மூழ்கி பலி

mayiladuthurai-boy-death

மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் த‌னது 14 வயது மகன் பாலகுருவுடன், தந்தைக்கு துலாக்கட்டக் காவிரியில் திதி கொடுக்க சென்றுள்ளார். அப்போது பாஸ்கருடன் அவரது மகனும் நீரில் இறங்கியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று பாபநாசத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர், பூம்புகார் கடலில் குளித்தபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close