[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
  • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
  • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
  • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
தமிழ்நாடு 12 Oct, 2017 06:53 PM

சிங்கக் குட்டிக்கு பெயர் சூட்டிய தமிழக முதல்வர்

tamil-nadu-chief-minister-pointed-cub-named

கடந்த 2011ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு சிங்கத்திற்கு பெயர் வைத்திருந்தார்.அந்த சிங்கத்திற்கு பிறந்துள்ள சிங்கக் குட்டிக்கு முதலமைச்சர் பழனிசாமி இப்போது பெயர் சூட்டினார்.  
   
சென்னையை அடுத்த வண்டலூரில் 7 கோடியே 13 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட வன உயிரின பாதுகாப்பு கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்துவைத்தார். இந்தக் கட்டடத்தில் வன உயிரின பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்த பணிகள் நடைபெறவுள்ளன.மேலும் கட்டட திறப்பு விழாவையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், தமிழகத்தில் வன உயிரினங்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் உயிரியல் பூங்காவை பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என பெயர் சூட்டினார். இந்தச் சிங்கக் குட்டி, 2011ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் பெயர் வைக்கப்பட்ட ஜான்சி என்ற சிங்கத்திற்கு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close