[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

பரோல் முடிந்து மீண்டும் சிறை சென்றார் சசிகலா

after-parole-time-sasikala-return-to-bangaluru-prison

சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளியே வந்து இன்று மீண்டும் சிறைக்கு சென்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த வந்த சசிகலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். இந்த மாதம் 6 ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தார். கல்லீரல் மற்றும் கிட்னி செயலிழந்ததை அடுத்து, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட தனது கணவன் நடராசனை மருத்துவமனையில் தினமும் சந்தித்து வந்தார். பின்னர் இன்றுடன் பரோல் காலம் முடிவடைந்ததால், சென்னையிலிருந்து கார் மூலம் பெங்களூரு சென்று, பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா மீண்டும் திரும்பினார்.

காரில் பெங்களூரு சிறைக்கு திரும்பும்  சசிகலாவை வழி அனுப்ப அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சசிகலாவை வழி அனுப்ப வந்திருந்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close