[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

பிரதமரை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்

ops-to-meet-pm-today

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் தங்கமணி, எம்.பி மைத்ரேயன், கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி செல்லவிருந்த நிலையில், அதனை ரத்துசெய்துவிட்டு டெல்லி சென்றிருப்பது தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close