[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. வீடுகளில் தண்ணீர்.. பள்ளியில் தஞ்சம்!

flood-water-entered-in-houses-at-thiruvallur

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு அருகே ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ‌வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அருகிலுள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தேவலாம்பாபுரம் கிராமத்தில் மழை காரணமாக ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வடியாததால் அருகிலுள்ள தொடக்கப் பள்ளியில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close