[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
தமிழ்நாடு 10 Oct, 2017 11:49 AM

டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது?

how-to-prevent-dengue-spread

தமிழகம் முழுவதும் டெங்குவுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு பரவுவதை தடுப்பது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

 •  டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக் கூடியது.
 •  நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்.
 •  வீட்டை சுற்றி பழைய டயர், காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள், சிரட்டைகள், இளநீர் கூடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 •  டெங்கு கொசு முட்டையிட 10 மில்லி நல்ல தண்ணீர் போதும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
 •  தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும்,
 •  தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்,
 •  ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது.
 •  பகல் நேரத்தை செலவிடும் பள்ளிகள், பணிபுரியும் அலுவலகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
 •  தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும்.
 •  மலம் கழித்த பின்னர் கட்டாயம் கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும்,
 •  உணவு உண்ணும் முன்னும், சமையல் செய்யும் முன்னும் கட்டாயம் கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும்
 •  கைகளை சோப் கொண்டு கழுவினால் பல நோய் தொற்றுகள் நமக்கு வருவதை தவிர்க்கலாம்.
Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close