[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
தமிழ்நாடு 09 Oct, 2017 10:02 PM

சென்னையில் வறுமையால் தம்பதி தற்கொலை: குழந்தைகள் பரிதவிப்பு

couple-suicide-in-chennai

வறுமை காரணமாக சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள ஜமீன் இராயபேட்டை போஸ்டர் நகர் வரலட்சுமி தெருவில் ராஜேஷ்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

தம்பதிகள் இருவரும் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் திடீரென்று இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தகவலை அறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தம்பதியினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வறுமையின் காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர்களது இரண்டு மகன்களும் பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close