[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

‘காச நோய் இல்லா சென்னை’ திட்டம்: தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

cm-palanisamy-started-tb-safe-plan

''காச நோய் இல்லா சென்னை'' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

காச நோய் இல்லா சென்னை என்ற திட்டத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. ரீச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close