[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

திருப்பூரில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

3-dead-in-a-single-family-in-thiruppur-bus-accident

திருப்பூர் அருகே அரசு பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், துறையூரில் இருந்து திருப்பூருக்கு சென்ற ஆம்னி வேனும் வெள்ளகோயில் கரூர் சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இதில் சண்முகம் என்பவரும், அவரது மனைவி மரகதம், மகன் அபிலேஷ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த வெள்ளகோயில் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close